2007ல் மொக்கை மன்னர்கள் கோலோச்சினார்கள், சுப்புடுவாகிய நான் 2006ல் இருந்தே பதிவுகளை படித்துவருகிறேன். இருங்க, 2006ல் ஸ்டார் பதிவர் யார் என்று தெரியுமா ? தெரிஞ்சா பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை. 2007ல் ஏன் ஸ்டார் பதிவர் செலக்சன் நடக்கவில்லை. காரணம் இருக்கு. ஒரு பதிவர் ஸ்டார் பதிவர் ஆக அடிப்படை தகுதி என்று ஒன்று உண்டு, அதன் படி அவர் போலிக்கு தெரிந்தவனாக இருக்கனும்ம், தெரிஞ்சவனாக இருந்தால் மட்டும் போதாது, போலிக்கு சக பதிவர்களின் மனைவி மகளைப் பற்றி ஆபாசமாக எழுதித் தரனும், அதையும் அலுவலக முகவரியில் இருந்தே தந்திருந்து அந்த சான்றிதழை போலி அவன் பதிவில் வெளி இடனும், அதன் பிறகுதான் ஸ்டார் பதிவர் அறிப்பை செய்ய முடியும், இதெல்லாம் இல்லாமலே ஒருவர் ஸ்டார் பதிவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாரே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் போலிக்கு அல்லக்கையாக செயல்பட்டார் என்ற முதல் தகுதியே சிறப்பு தகுதியாக கருதி ஸ்டார் அவார்டு வாங்கிட்டார். 2007க்கு யாருக்கு கொடுப்பது ?
2007ல் போலி எங்க போனான் என்றே தெரியல, அப்பறம் எப்படி அவனுக்கு அல்லக்கையாக செயல்பட முடியும்? எனவே 2007ன் சிறந்த ஸ்டார் பதிவர் யாரும் இல்லை.
போலி அண்ணா, திரும்ப வாங்க 2008ல் யாருக்காவது ஒருவருக்கு ஸ்டார் பதிவர் அவார்டு கொடுகணும்
Sunday, February 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//போலி அண்ணா, திரும்ப வாங்க 2008ல் யாருக்காவது ஒருவருக்கு ஸ்டார் பதிவர் அவார்டு கொடுகணும்//
சிறந்த பதிவர் அவார்டு கொடுப்பவன் சவுண்டு பார்டியா ?
இப்ப நல்லாத் தெரிஞ்சு போச்சு சுப்புடு யாருன்னு..? நல்லா இரும்வே.. யாரும் உமக்கு போட்டியா வர மாட்டாக.. ஜமாய்..
ஐயா,
நான் புதுசு...யாரு விருது வாங்கினது
எனக்குத் தாங்க... அவார்ட எனக்குத் தாங்க
போலிக்கு அல்லக்கையாக செயல்பட்ட செந்தழல் ரவிக்கு கொடுக்கலாம்.
எங்க தலைக்கு 2008ல் விருதுக் கொடுத்தே ஆகவேண்டும்...
சவுண்டு செய்வதற்கும் போலி செய்ததற்கும் என்ன வித்தியாசம்..?
போலி் ஆபாசமாக எழுதினார், சவுண்டும் ஆபாசமாக எழுதுவார்
போலி டோண்டு பதிவில் பின்னுட்டம் போட்டால் தாக்குவார், சவுண்டு அவருக்குப் பிடிக்காத எவரானாலும் பதிவு போட்டு தாக்குவார்.
அப்ப சவுண்டு = போலி
ஆக மொத்தம் இவனுங்க..எல்லாம் ஒன்னு தான்..
Post a Comment